An-Noor Muslim Nikkah Information Center
இறைவனின் திருபெயரால் அந்-நூர் முஸ்லிம் திருமண தகவல் மையம்... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தங்களின் ஆண், பெண்,பிள்ளைகளின் வயது, படிப்பு, வருமானத்துக்கு ஏற்றவாறு மார்க்கபற்றுள்ள குடும்ப பாங்கான ஆண், பெண்ணுக்கு திருமண ஏற்பாடு செய்து நம்பிக்கையானநிறுவனம்இன்ஷாஅல்லாஹ் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்! (முன்பதிவு இலவசம்) வரும் பொழுது சொந்தங்களாக வாருங்கள்! செல்லும் பொழுது பந்தங்களாக செல்லுங்கள்!